Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பிரிஞ்சி சாதம்
Page 1 of 1
பிரிஞ்சி சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
மல்லி, புதினா இலை – கையளவு
தேங்காய்ப்பால் – 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 1 /2 தேக்கரண்டி
பிரட் துண்டுகள் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 2
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
செய்முறை
அரிசியைக் கழுவி 1 கப் தண்ணீர் + 2 கப் தேங்காய்பால் சேர்த்து ஊற வைக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புதினா ,மல்லி இலைகள் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக ஊற வைத்துள்ள அரிசியை தேங்காய்பாலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.
விருப்பமெனில் 1 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழச்சாரு அல்லது 1 /4 கப் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
குக்கரில் மூடி போட்டு வேக விடவும்.
ஒரு விசில் வந்த பிறகு, அடுப்பைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்.
பிரட் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்த பிரட் துண்டுகளை சாதத்தில் கலந்து பரிமாறவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha