Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
பச்சை பட்டாணி குழம்பு Vote_lcapபச்சை பட்டாணி குழம்பு Voting_barபச்சை பட்டாணி குழம்பு Vote_rcap 
Admin
பச்சை பட்டாணி குழம்பு Vote_lcapபச்சை பட்டாணி குழம்பு Voting_barபச்சை பட்டாணி குழம்பு Vote_rcap 


பச்சை பட்டாணி குழம்பு

Go down

பச்சை பட்டாணி குழம்பு Empty பச்சை பட்டாணி குழம்பு

Post by birundha on Tue Jun 24, 2014 4:13 pm

தேவையான பொருட்கள்:

பட்டாணி- 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து சீரகம், நறுக்கிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்கவும். அதேபோல் தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இறுதில் துருவிய தேங்காய் சிறிது வதக்கி இறக்கவும்.
மேலே வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துகொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்.
பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

சாதம் மற்றும் சாப்பாத்திக்கு சிறந்தது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum