Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
ஃப்ரெஞ்சு டோஸ்ட் Vote_lcapஃப்ரெஞ்சு டோஸ்ட் Voting_barஃப்ரெஞ்சு டோஸ்ட் Vote_rcap 
Admin
ஃப்ரெஞ்சு டோஸ்ட் Vote_lcapஃப்ரெஞ்சு டோஸ்ட் Voting_barஃப்ரெஞ்சு டோஸ்ட் Vote_rcap 


ஃப்ரெஞ்சு டோஸ்ட்

Go down

ஃப்ரெஞ்சு டோஸ்ட் Empty ஃப்ரெஞ்சு டோஸ்ட்

Post by birundha on Mon Jun 30, 2014 3:01 pm

தேவையான பொருட்கள் :

ப்ரெட் துண்டுகள் – 4
முட்டை – 2
பால் – 1/2 கப்
வெனிலா எசன்ஸ் – 1/2 ஸ்பூன்
தேன் -3 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

முட்டைகளை நன்கு அடித்து, அதனுடன் பால், தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், ப்ரெட் துண்டை கலந்து வைத்துள்ள கலவையில் இரு பக்கங்களையும் தோய்த்து எடுக்கவும்.
தவாவில் வெண்ணெய் தடவி, ப்ரெட் துண்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
சிவந்ததும் மறு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்.


குறிப்பு :

ப்ரெட்அதிக நேரம் Dip பண்ணகூடாது, ப்ரெட் ஊறிவிடும்.ஃப்ரெஞ்சு டோஸ்ட்பண்ணும் போது ப்ரெட்தேவையான வடிவில் கட் செய்யவும். தேனுக்கு பதில் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum