Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
ஸ்டஃப்ட் இட்லி Vote_lcapஸ்டஃப்ட் இட்லி Voting_barஸ்டஃப்ட் இட்லி Vote_rcap 
Admin
ஸ்டஃப்ட் இட்லி Vote_lcapஸ்டஃப்ட் இட்லி Voting_barஸ்டஃப்ட் இட்லி Vote_rcap 


ஸ்டஃப்ட் இட்லி

Go down

ஸ்டஃப்ட் இட்லி Empty ஸ்டஃப்ட் இட்லி

Post by birundha on Mon Jun 30, 2014 4:52 pm

தேவையான பொருட்கள்
இட்லிமாவு-1கப்
உருளைக் கிழங்கு-காய்கறி மசாலா -1/2கப்

முக்கியமான முன்குறிப்பு: இந்த ரெசிப்பியைப் படிக்க வரும் அன்புள்ளங்கள் கொஞ்சம் ஸ்டெடியா இருங்க என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அபரிமிதமாகப் பொழிந்த கமெண்ட் மழையால் நனைந்து ஸ்டஃப்ட் இட்லி மிதந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாப் படிங்க!நன்றி!

மசாலா அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். இந்த மசாலா கட்லட் செய்வதற்காக செய்தேன், டீ டைமுக்கு வரவேண்டியவர் டின்னர் டைமுக்கு வந்ததால் கட்லட் ஸ்டஃப்ட் இட்லியாக புதுஅவதாரம் எடுத்துவிட்டது. அடுத்தநாள் காலையில் ப்ரெட் ரோலாகவும்
மாறி, “ஏன்தான் லேட்டா வந்தோமோ, விடாது கருப்பு மாதிரி இந்த மசாலா நம்மை துரத்துதே!”ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது!

மினி இட்லி பாத்திரம்(!) வாங்கும்போதே ஸ்டஃப்ட் இட்லி செய்யலாம்னு ஐடியா குடுத்தது என்னவர்தான், அதனால் இட்லிக்கு வரும் பாராட்டு (பாராட்டுவீங்கதானே எல்லாரும்? முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ! கர்ர்ர்ர்ர்ர்ர்

ஒவ்வொரு கப்லயும் கொஞ்சமா இட்லிமாவை ஊத்தி, மசாலாவை வைச்சு, மேலே இன்னுங்கொஞ்சம் இட்லிமாவை ஊத்தி வழக்கமா இட்லி வேகவைக்கிறமாதிரியே வேகவச்சு எடுக்கவேண்டியதுதான்! ரெம்ப சிம்பிள்! Smile

ஸ்டஃப்ட் இட்லி ரெடி! நல்லா குண்டு குண்டா கொழுக் மொழுக்னு இருக்குதுல்ல?

ரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைந்துடும். இந்த இட்லிக்கு தொட்டுக்க எதுவுமே தேவையில்ல,அப்புடியே சாப்பிடலாம்.

ஆனா பாருங்க,நமக்கு வெறும் இட்லிய சாப்பிட்டு பழக்கம் இல்லைல்ல,அதனால சோயாமீட் குருமாவோட சாப்பிடுங்க

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum