Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
இரால் எண்ணெய் குழம்பு Vote_lcapஇரால் எண்ணெய் குழம்பு Voting_barஇரால் எண்ணெய் குழம்பு Vote_rcap 
Admin
இரால் எண்ணெய் குழம்பு Vote_lcapஇரால் எண்ணெய் குழம்பு Voting_barஇரால் எண்ணெய் குழம்பு Vote_rcap 


இரால் எண்ணெய் குழம்பு

Go down

இரால் எண்ணெய் குழம்பு Empty இரால் எண்ணெய் குழம்பு

Post by birundha on Thu Jul 03, 2014 4:30 pm

இரால் – 1/4 ,
மிளகாய் பொடி – 2 தே.கரண்டி,
மல்லி பொடி – 3 தே.கரண்டி,
தேங்காய் – 1/2 மூடி,
சோம்பு – 2 தே.கரண்டி,
தாளிக்கும் வடகம் – பாதி உருண்டை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 6 தே.கரண்டி.

இராலை கழுவி சுத்தப்படுத்தவும்.
தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 6 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.
வடகம் பொரிந்ததும் இராலை போடவும்.
மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும்.
அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.
வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.
இரால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum