Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
இஞ்சி பிஸ்கெட் Vote_lcapஇஞ்சி பிஸ்கெட் Voting_barஇஞ்சி பிஸ்கெட் Vote_rcap 
Admin
இஞ்சி பிஸ்கெட் Vote_lcapஇஞ்சி பிஸ்கெட் Voting_barஇஞ்சி பிஸ்கெட் Vote_rcap 


இஞ்சி பிஸ்கெட்

Go down

இஞ்சி பிஸ்கெட் Empty இஞ்சி பிஸ்கெட்

Post by birundha on Fri Jul 04, 2014 2:30 pm

டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. ஏன் இதனை நாமே வீட்டில் சுவையாகவும் எளிதாகவும் செய்ய கூடாது.

தேவையானவை:

வெண்ணெய் 115 கிராம்
சர்க்கரை -200 கிராம்
கோல்ட் கலர் சிரப் – 1 ஸ்பூன்
முட்டை – 1
மைதா 250 கிராம்
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
இஞ்சி தூள் – 3 ஸ்பூன்
ஏலக்காய் – 1/2 tsp

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, கோல்ட் சிரப் சேர்த்து கைகளால் மிருதுவாக கிளரவும். பின்னர் முட்டையை பீட்டரில் நன்கு அடித்து அதனை கலவையுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையுடன் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அத்துடன் இஞ்சி பவுடர், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

இந்த கலவையை நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக்கவும். மைக்ரோ அவனை 180° சூட்டில் வைத்து உருண்டைகளை டிரேவில் வைத்து அவனின் சூட்டை 350° க்கு மாற்றவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் அவனிலிருந்து எடுத்து வெளியில் வைத்து சிறிது நேரத்தில் சூடாக பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum