Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
மாழ்பழ கடல்பாசி Vote_lcapமாழ்பழ கடல்பாசி Voting_barமாழ்பழ கடல்பாசி Vote_rcap 
Admin
மாழ்பழ கடல்பாசி Vote_lcapமாழ்பழ கடல்பாசி Voting_barமாழ்பழ கடல்பாசி Vote_rcap 


மாழ்பழ கடல்பாசி

Go down

மாழ்பழ கடல்பாசி Empty மாழ்பழ கடல்பாசி

Post by birundha on Mon Jul 07, 2014 4:13 pm

தேவையான பொருட்கள்

க‌ட‌ற்பாசி - இரன்டு கைபிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை - அரை கப்
தண்ணீர் - இரண்டு ட‌ம்ள‌ர்
மாம்பழம் - ஒன்று ( அல்போன்சா)
பிஸ்தா ப்ளேக்ஸ் தேவைக்கு

செய்முறை

த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.

க‌ரைந்து வ‌ரும் ச‌மய‌த்தில் அதில் ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக்க விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.

சிறிது ஆறியதும் மாம்பழ கூழை கலந்து குளிரூட்டியில் குளிர விட்டு வேண்டிய வடிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.

கவனிக்க: தேவைப்ப்பட்டால் மாம்பழ எசன்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum