Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
 கல்லு றொட்டி  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
 கல்லு றொட்டி  Vote_lcap கல்லு றொட்டி  Voting_bar கல்லு றொட்டி  Vote_rcap 
Admin
 கல்லு றொட்டி  Vote_lcap கல்லு றொட்டி  Voting_bar கல்லு றொட்டி  Vote_rcap 


கல்லு றொட்டி

Go down

 கல்லு றொட்டி  Empty கல்லு றொட்டி

Post by birundha Tue Jul 08, 2014 3:02 pm

தேவையான பொருட்கள்:
கோதுமை மா 1 கிலோ .
தேங்காய் 1 .
பச்சை மிளகாய் 7 அல்லது 8 .
சின்னவெங்கயம் 250 கிறாம் .
உப்பு தேவையான அளவு



தயார் செய்யும் முறை:
பக்குவம் :

கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எடுக்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வைத்து கல்லு சூடாகியவுடன் , ஒவ்வரு தட்டிய றொட்டியையும் இருபக்கமும் மாறிமாறி பிரட்டி பொன்நிறமாகும் வர வேகவிடுங்கள் . கல்லுறொட்டி தயார் . விறகு அடுப்பில் வைத்து செய்யும் பொழுது இதன் சுவை இன்னும் அதிகமாகும் . இந்தக் கல்லு றொட்டி பருத்தித்துறைப் பகுதியில் பிரபல்யமானது .

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum