Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
நவதானிய சுக்கிடியா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
நவதானிய சுக்கிடியா Vote_lcapநவதானிய சுக்கிடியா Voting_barநவதானிய சுக்கிடியா Vote_rcap 
Admin
நவதானிய சுக்கிடியா Vote_lcapநவதானிய சுக்கிடியா Voting_barநவதானிய சுக்கிடியா Vote_rcap 


நவதானிய சுக்கிடியா

Go down

நவதானிய சுக்கிடியா Empty நவதானிய சுக்கிடியா

Post by birundha Tue Jul 08, 2014 4:09 pm

என்னென்ன தேவை?

வெள்ளை சோள மாவு,
கேழ்வரகு, கோதுமை சம்பா மாவு, பொட்டுக் கடலை மாவு, நிலக்கடலை மாவு - தலா 100 கிராம்,
ஏலக்காய் தூள்- 1/4 டீஸ்பூன்,
நாட்டுச் சர்க்கரை - 3/4 கிலோ (அல்லது தேவைக்கு),
நெய் - 150 கிராம்.

எப்படிச் செய்வது?

அடி  கனமான பாத்திரத்தில்  சோளம்  முதல்  நிலக்கடலை  வரை தானியங்களை தனித்தனியே வறுக்கவும். ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும். (ரெடிமேடாகவும் மாவு கிடைக்கிறது). வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தை சுத்தம் செய்து, கரைத்து வடித்த நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பாகுப்பதம் வரும் வரை கிளறவும். அதில் நெய் விடவும். இத்துடன் அரைத்த மாவைச் சேர்த்து கை விடாமல் மத்துக் காம்பால் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை மிதமான தீயில் கிளற வேண்டும். சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: உடனே சாப்பிட வேண்டும் என்றால் சிறிது பால் சேர்க்கவும். வைத்து சாப்பிடுவது என்றால் பால் சேர்க்க வேண்டாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum