Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
கதம்ப சோறு Vote_lcapகதம்ப சோறு Voting_barகதம்ப சோறு Vote_rcap 
Admin
கதம்ப சோறு Vote_lcapகதம்ப சோறு Voting_barகதம்ப சோறு Vote_rcap 


கதம்ப சோறு

Go down

கதம்ப சோறு Empty கதம்ப சோறு

Post by birundha on Tue Jul 08, 2014 4:10 pm

என்னென்ன தேவை?

பச்சரிசி - 200 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
சாம்பார் பொடி - 6 டீஸ்பூன் (தேவைக்கு),
மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
புளி - ஒரு கோலி அளவு,
கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப.

காய்கள்...

கத்தரிக்காய், முருங்கை - தலா 1,
அவரைக்காய் - 4 அல்லது 6,
கேரட் - 2, பூசணிக்காய் - ஒரு துண்டு,
விருப்பமான காய் - தேவைக்கேற்ப (எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்).

வறுத்துப் பொடிக்க...

கடலைப் பருப்பு, தனியா - தலா ஒரு
டீஸ்பூன்.

தாளிப்பதற்கு...

சாம்பார் வெங்காயம் - 10, கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிது,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - தேவைக்கு,
தக்காளி - 2.

எப்படிச் செய்வது?

அரிசியை களைந்து, பருப்பை சுத்தம் செய்து இரண்டையும் வேக விடவும். தனியா, கடலைப் பருப்பை வறுத்து பொடிக்கவும். அரிசியும் பருப்பும் 3/4 பதத்துக்கு வெந்ததும் காய்களைச் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு வெந்து வரும் போது சாம்பார் பொடி சேர்த்து, உப்பு, புளியைக் கரைத்து விடவும். கதம்ப சாதமாக வெந்ததும் வறுத்துப் பொடித்ததைத் தூவவும். தாளிக்கக் கொடுத்தை தாளித்துச் சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum