Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
வல்லாரைப் பொடி Vote_lcapவல்லாரைப் பொடி Voting_barவல்லாரைப் பொடி Vote_rcap 
Admin
வல்லாரைப் பொடி Vote_lcapவல்லாரைப் பொடி Voting_barவல்லாரைப் பொடி Vote_rcap 


வல்லாரைப் பொடி

Go down

வல்லாரைப் பொடி Empty வல்லாரைப் பொடி

Post by birundha on Tue Jul 08, 2014 4:12 pm

என்னென்ன தேவை?

காம்பு நீக்கிய வல்லாரைக் கீரை - 1 கப்,
தனியா - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 6,
பெருங்காயம் - 1 துண்டு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் வல்லாரைக் கீரையை நன்கு மொறு மொறு என ஆகும் வரை வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் உப்பு, புளி தவிர பிற பொருட்களை நன்கு வதக்கி ஆறவிடவும். இரண்டையும் கலந்து, உப்பு, புளி சேர்த்து அரைத்து பொடித்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். வேண்டும் போது சூடான சாதத்துடன் சிறிது பொடி, நெய் கலந்து சாப்பிடவும். வல்லாரைப் பொடி ஞாபக சக்தியை பெருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum