Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
பச்சைப்பயறு பொங்கல் Vote_lcapபச்சைப்பயறு பொங்கல் Voting_barபச்சைப்பயறு பொங்கல் Vote_rcap 
Admin
பச்சைப்பயறு பொங்கல் Vote_lcapபச்சைப்பயறு பொங்கல் Voting_barபச்சைப்பயறு பொங்கல் Vote_rcap 


பச்சைப்பயறு பொங்கல்

Go down

பச்சைப்பயறு பொங்கல் Empty பச்சைப்பயறு பொங்கல்

Post by birundha on Tue Jul 08, 2014 4:13 pm

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 150 கிராம்,
பச்சரிசி - 250 கிராம்,
நெய் - 4 டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு (பொடித்தது),
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2,
முந்திரி - 10.
எப்படிச் செய்வது?

குக்கரில் அல்லது பானையில் 1 டீஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்து வரும் போது வறுத்த பயற்றை சுத்தம் செய்து போடவும். அரிசியையும் சுத்தம் செய்து போட்டு வேக விடவும். நன்கு வெந்து குழைந்து வரும்போது மஞ்சள் தூள், உப்புச் சேர்க்கவும். பொங்கல் பதம் வந்ததும் வேறு ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம், மிளகு, முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடித்த இஞ்சி சேர்த்து வதக்கி தாளித்து பொங்கலில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து இறக்கவும். சத்தான பொங்கல் இது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum