Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பனங்கிழங்கு பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பனங்கிழங்கு பொடிமாஸ் Vote_lcapபனங்கிழங்கு பொடிமாஸ் Voting_barபனங்கிழங்கு பொடிமாஸ் Vote_rcap 
Admin
பனங்கிழங்கு பொடிமாஸ் Vote_lcapபனங்கிழங்கு பொடிமாஸ் Voting_barபனங்கிழங்கு பொடிமாஸ் Vote_rcap 


பனங்கிழங்கு பொடிமாஸ்

Go down

பனங்கிழங்கு பொடிமாஸ் Empty பனங்கிழங்கு பொடிமாஸ்

Post by birundha Wed Jul 09, 2014 4:34 pm

என்னென்ன தேவை?

பனங்கிழங்கு - 10,
அதிகம் இளசான சிறிய தேங்காய் - 1,
கருப்பட்டி வெல்லம் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, பொடித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக கீறிக் கொள்ளவும். கருப்பட்டியைப் பொடித்துக் கொள்ளவும். மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு குலுக்கி அப்படியே சாப்பிடலாம். அதன் ருசியே தனி. பனை
வெல்லத்துடன் சாப்பிட மிக மிக ருசி.

குறிப்பு : பனங்கிழங்கில் நார் அதிகம் இருக்கும். அதனால் நாரை எடுத்துவிட்டு எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கிக் கலக்கவும். காரத்தைச் சேர்க்க வேண்டும் என்றால் சர்க்கரையை தவிர்த்து, உப்புமா மாதிரி தாளிக்கலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum