Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
மங்கோடிஸ்                                Vote_lcapமங்கோடிஸ்                                Voting_barமங்கோடிஸ்                                Vote_rcap 
Admin
மங்கோடிஸ்                                Vote_lcapமங்கோடிஸ்                                Voting_barமங்கோடிஸ்                                Vote_rcap 


மங்கோடிஸ்

Go down

மங்கோடிஸ்                                Empty மங்கோடிஸ்

Post by birundha on Wed Jul 09, 2014 4:40 pm

என்னென்ன தேவை?

சிறு பருப்பு - 2 கப்,
மிளகு, சீரகம், தனியா (கரகரப்பாக உடைத்தது) - தலா 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சாட் மசாலா - சிறிதளவு.
எப்படிச் செய்வது?

சிறு பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் வடித்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா) சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக கரகரப்பாக பொரித்து எடுக்கவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். உடனே பரிமாறுவதாக இருந்தால் சாட் மசாலா தூவி பரிமாறவும். இந்த டிஷ் 3 நாள் வரைக்கும் கரகரப்பாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum