Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிறு கீரை - தக்காளி தால் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிறு கீரை - தக்காளி தால் Vote_lcapசிறு கீரை - தக்காளி தால் Voting_barசிறு கீரை - தக்காளி தால் Vote_rcap 
Admin
சிறு கீரை - தக்காளி தால் Vote_lcapசிறு கீரை - தக்காளி தால் Voting_barசிறு கீரை - தக்காளி தால் Vote_rcap 


சிறு கீரை - தக்காளி தால்

Go down

சிறு கீரை - தக்காளி தால் Empty சிறு கீரை - தக்காளி தால்

Post by birundha Wed Jul 09, 2014 4:41 pm

என்னென்ன தேவை?

வேர், தண்டு நீக்கி ஆய்ந்த சிறு கீரை - 1 கப்,
நறுக்கிய தக்காளியும் வேக வைத்த துவரம் பருப்பும் சேர்த்து - 1 கப்,
நசுக்கிய பூண்டு - 2 பல், உப்பு, பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள்,
பெருங்காயம், எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெய் காயவிட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, பூண்டு தாளிக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும். வெந்த பின், வெந்த துவரம் பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum