Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வரகு அரிசி கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வரகு அரிசி கஞ்சி Vote_lcapவரகு அரிசி கஞ்சி Voting_barவரகு அரிசி கஞ்சி Vote_rcap 
Admin
வரகு அரிசி கஞ்சி Vote_lcapவரகு அரிசி கஞ்சி Voting_barவரகு அரிசி கஞ்சி Vote_rcap 


வரகு அரிசி கஞ்சி

Go down

வரகு அரிசி கஞ்சி Empty வரகு அரிசி கஞ்சி

Post by birundha Fri Apr 18, 2014 2:45 pm

வரகு அரிசி கஞ்சி


தேவையான பொருட்கள்:

வரகு அரிசி - கால் கப்
பூண்டு பற்கள் - 10
சுக்கு - சிறிய துண்டு
சீரகம் - கால் ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• சுத்தம் செய்த வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.

• பாதி வெந்ததும், உரித்த பூண்டுப் பற்கள், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

• நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

• இதற்கு தொட்டு கொள்ள கறிவேற்றிலை துவையல் நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum