Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பூரி மசால் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பூரி மசால் Vote_lcapபூரி மசால் Voting_barபூரி மசால் Vote_rcap 
Admin
பூரி மசால் Vote_lcapபூரி மசால் Voting_barபூரி மசால் Vote_rcap 


பூரி மசால்

Go down

பூரி மசால் Empty பூரி மசால்

Post by Admin Wed Apr 16, 2014 10:41 am

பூரி மசால்
Tamil Cooking recipe for Poori Masala




தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2 (நீட்டமாக வெட்டவும் )
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்
இஞ்சி -1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து, மசித்து வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பையும் கறிவேப்பிலை போட்டு பொரிக்க வேண்டும்
பிறகு வெங்காயம், சேர்த்து வதக்கி இஞ்சி பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு கிண்ட வேண்டும்,
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum