Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஜுஸ் - தக்காளி ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஜுஸ் - தக்காளி ஜுஸ் Vote_lcapஜுஸ் - தக்காளி ஜுஸ் Voting_barஜுஸ் - தக்காளி ஜுஸ் Vote_rcap 
Admin
ஜுஸ் - தக்காளி ஜுஸ் Vote_lcapஜுஸ் - தக்காளி ஜுஸ் Voting_barஜுஸ் - தக்காளி ஜுஸ் Vote_rcap 


தக்காளி ஜுஸ்

Go down

ஜுஸ் - தக்காளி ஜுஸ் Empty தக்காளி ஜுஸ்

Post by birundha Mon Jun 09, 2014 3:35 pm

தேவையான பொருட்கள்:

நாட்டுத் தக்காளி - 1/4 கிலோ (டேஸ்டுக்கு மட்டுமல்ல... உடம்புக்கும் இது மிக நல்லது)
சர்க்கரை - 1/2 தம்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் - பாதியளவு

செய்முறை:

தக்காளியை கழுவி மிக்ஸியிலிட்டு அரைத்து, தோல் நீங்க வடிகட்டிக் கொள்ளுங்கள்.

சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கரைசலை வடிகட்டிய தக்காளி ஜுஸுடன் கலக்குங்கள்.

இதில் எலுமிச்சை சாறைப் பிழிந்து, அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து `ஜில்'லென்று பரிமாறுங்கள்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum