Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெண்டைக்காய் புளிக்குழம்பு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெண்டைக்காய் புளிக்குழம்பு Vote_lcapவெண்டைக்காய் புளிக்குழம்பு Voting_barவெண்டைக்காய் புளிக்குழம்பு Vote_rcap 
Admin
வெண்டைக்காய் புளிக்குழம்பு Vote_lcapவெண்டைக்காய் புளிக்குழம்பு Voting_barவெண்டைக்காய் புளிக்குழம்பு Vote_rcap 


வெண்டைக்காய் புளிக்குழம்பு

Go down

வெண்டைக்காய் புளிக்குழம்பு Empty வெண்டைக்காய் புளிக்குழம்பு

Post by birundha Thu Jul 03, 2014 4:11 pm

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்
genericcialisfast.com
சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் புளிக்கரைசல் மற்றும் 11/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெண்டைக்காய் வேகும் வரை நன்கு வேக விடவும்.
கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum