Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
உளுத்தம்பருப்பு சட்னி
Page 1 of 1
உளுத்தம்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு – 1 / 4 கப்
வரமிளகாய் – 4
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் - 4 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1 தேக்கரண்டி
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் தேங்காய், புளி,கருவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கருவேப்பிலை, வெங்காயம் தாளித்துக் கொட்டவும்.
உளுத்தம்பருப்பு – 1 / 4 கப்
வரமிளகாய் – 4
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் - 4 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1 தேக்கரண்டி
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் தேங்காய், புளி,கருவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கருவேப்பிலை, வெங்காயம் தாளித்துக் கொட்டவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha