Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கரட் சட்ணி  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கரட் சட்ணி  Vote_lcapகரட் சட்ணி  Voting_barகரட் சட்ணி  Vote_rcap 
Admin
கரட் சட்ணி  Vote_lcapகரட் சட்ணி  Voting_barகரட் சட்ணி  Vote_rcap 

Similar topics

    கரட் சட்ணி

    Go down

    கரட் சட்ணி  Empty கரட் சட்ணி

    Post by birundha Tue Jul 08, 2014 3:27 pm

    தேவையான பொருட்கள்:
    கரட் கால் கிலோ .
    செத்தல் மிளகாய் 6 .
    பழப் புளி (தேவையான அளவு ).
    கறிவேப்பமிலை 1 நெட்டு .
    வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி .
    கொத்த மல்லி 2 கரண்டி .
    தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) .
    கடுகு , உளுந்து அரைக் கரண்டி .
    எண்ணை கால் ரம்ளர் .

    ** கரண்டி = தேக்கரண்டி .

    தயார் செய்யும் முறை:
    பக்குவம்:

    ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் .

    கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை விட்டு 5 நிமிடங்கள்வரை வதக்குங்கள் .

    பின்பு தட்டில் வைத்திருந்தவற்ரைக் கரட்டுடன் சேர்த்து உப்பு , புளியும் சேர்த்து சிறிது வேக விடுங்கள் .

    பின்பு ஓரளவு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டுத் தேவையான அளவு தண்ணியும் விட்டு பசுந்தாக அரையுங்கள் .

    பிறகு தாச்சியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு , உளுந்து கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைச்ச சட்ணியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடுங்கோ .

    இப்ப கரட் சட்ணி தயார் .

    படிமானம்:

    தோசை , இட்டலி , கல்லு றொட்டி , பறோட்டா போன்றவற்ருக்குத் தொட்டுச் சாப்பிட்டுப்பாருங்கோ .

    (இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன் பேர்வழி என்று சுட்டது.)

    birundha

    Posts : 2254
    Join date : 2014-04-16

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum