Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

ஜுஸ்  

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 39 on Wed May 15, 2019 6:12 pm
Most active topic starters
birundha
ரங்கோன் புட்டு Vote_lcapரங்கோன் புட்டு Voting_barரங்கோன் புட்டு Vote_rcap 
Admin
ரங்கோன் புட்டு Vote_lcapரங்கோன் புட்டு Voting_barரங்கோன் புட்டு Vote_rcap 


ரங்கோன் புட்டு

Go down

ரங்கோன் புட்டு Empty ரங்கோன் புட்டு

Post by birundha on Wed Jul 09, 2014 4:36 pm

என்னென்ன தேவை?

வெள்ளை ரவை - 1 கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1/2 கப்,
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய் - 2, முந்திரிப் பருப்பு - 10.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு கிளறி, சூடான பாலை ஊற்றி வேக வைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் அதில் தேங்காயைச் சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து, சூடாக மாலை டிபனோடு பரிமாறவும். திருமணங்களில் முதல் நாள் மாலை இனிப்பாகப் பரிமாறுவார்கள். இத்துடன் வெஜ் பக்கோடா, முந்திரி பக்கோடா, பனீர் பக்கோடா இவற்றில் ஏதாவது ஒன்றும் ஊத்தப்பம், தேங்காய் சட்னி, சாம்பாரும் பரிமாறுவார்கள்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum