Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கோழிப் பிரியாணி  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கோழிப் பிரியாணி  Vote_lcapகோழிப் பிரியாணி  Voting_barகோழிப் பிரியாணி  Vote_rcap 
Admin
கோழிப் பிரியாணி  Vote_lcapகோழிப் பிரியாணி  Voting_barகோழிப் பிரியாணி  Vote_rcap 


கோழிப் பிரியாணி

Go down

கோழிப் பிரியாணி  Empty கோழிப் பிரியாணி

Post by birundha Sun May 04, 2014 8:26 am

கோழிப் பிரியாணி செய்யும் முறை இலகுவாக,

தேவையான பொருட்கள்

* எத்தனை பேருக்கு கோழிப் பிரியாணி என திட்டமிடவும்.
* ஓரு கோழிப் பிரியாணியினுடைய விலையை சாப்பாட்டுக் கடைகளில் அறியவும்.
* நல்ல சுவையான மற்றும் சூடான பிரியாணி எங்கு கிடைக்கும் என்பதை அறியவும்.

செய்முறை

* சாப்பாட்டு நேரத்துக்கு அரை மணித்தியாலம் முன்னர் புறப்படத் தயாராகவும்.
* அப்பாவின் அல்லது மனைவியின் பணத்தை பிடிபடாமல் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு முன்னால் உள்ள உங்களுடைய பைக்கில் கிளம்பவும்.
* முன்பு சொன்னது போல கடையை கண்டு பிடித்த அங்கு உங்களுடைய பார்சலை ஓடர் செய்யவும்.
* ஒடர் செய்த பார்சல் வரும் வரை அங்கு வந்த பிகரை நோட்டமிடவும் மிக கவனமாக… காரணம் அது உங்கள் மனைவியாக கூட இருக்கலாம்.
* பார்சலை எடுத்துக் கொண்டு வீடு வந்து செமக் கட்டு கட்டவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum