Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
இறால் பிரியாணி
Page 1 of 1
இறால் பிரியாணி
இறால்கள் 20 கலோரிகள் முதல் 2,000 கலோரிகள் வரை தருகிறது .புரதம் 3.8 கிராம் முதல் , 50 கிராம் வரை தருகிறது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தினசரி மதிப்பு 8 சதவீதம் வழங்குகிறது. அத்தகைய சத்தான உணவை சமைத்து பாருங்கள்
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
இறால் – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 4
பூண்டு – 10 பல்
இஞ்சி – 2 துண்டுகள்
மிளகாய்தூள் – 3 tsp
மஞ்சள் தூள் – 1/2 tsp
எண்ணெய்
நெய் – 2 tsp
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
உப்பு(தேவைகேற்ப)
பட்டை – 2 துண்டுகள்
பிரிஞ்சி இலை – 2 எண்ணிக்கை
செய்முறை:
முதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து கொள்ளவேண்டும்.
இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும், காய்ந்ததும் வெங்காயம் தக்காளி, பச்சைமிளகாய், ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிப் போடவேண்டும்.
பிறகு பட்டை பிரிஞ்சி இலை கறிவேப்பிலை, இறாலை போட்டு நன்கு வதக்கிகொள்ளவேண்டும் .
பொன் நிறமாக வதங்கியதும் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய்தூள், மஞ்சதூள், உப்புதூள் போட்டு நன்கு கிளறிகொள்ளவேண்டும்.
அரை கோப்பை தண்ணிர் ஊற்றி வேக வேண்டும்.
மசாலா தொக்கு போல் ஆன உடன் கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளற வேண்டும்.
பிறகு வடித்து வைத்துள்ள சோற்றை கொட்டி, நெய்யை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இறக்கவேண்டும்.
சுவையான இறால் பிரியாணி தயார்

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha