Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Vote_lcapகோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Voting_barகோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Vote_rcap 
Admin
கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Vote_lcapகோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Voting_barகோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Vote_rcap 


கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி

Go down

கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி Empty கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி

Post by birundha Wed Apr 16, 2014 11:00 am

கோதுமை ரவை பச்சை பட்டாணி இட்லி


தேவையான பொருட்கள்....

கோதுமை ரவை - 2 கப் (வறுத்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வறுத்து, லேசாக அரைத்தது)
வெந்தயக்கீரை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 5 டீஸ்பூன்
ஓட்ஸ் - 3 டீஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை.....

• ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி வேக வைக்க வேண்டும்.

• வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

• வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum