Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி சாதம் Vote_lcapதக்காளி சாதம் Voting_barதக்காளி சாதம் Vote_rcap 
Admin
தக்காளி சாதம் Vote_lcapதக்காளி சாதம் Voting_barதக்காளி சாதம் Vote_rcap 


தக்காளி சாதம்

Go down

தக்காளி சாதம் Empty தக்காளி சாதம்

Post by birundha Tue May 13, 2014 2:48 pm


செய்முறை

1 கப் அரிசியை , சாதமாக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் 1 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் நறுக்கிய 1/2 கப் சி.வெங்காயம், 1/2 கப் பெரிய வெங்காயம், 3 பச்சைமிளகாய் , 4 பல் நறுக்கிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கி, 1/2 தக்காளி நறுக்கியதை சேர்த்து லேசாக வதக்கவும்.

பின் 1 ஸ்பூன் கரம்மசாலா, 1/4 டீ.ஸ்பூன் மஞ்சதூள் சேர்த்து வதக்கி, உடனே 3 நாட்டு தக்காளி அரைத்தது, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி வெந்து கெட்டி தொக்கு ஆகும் வரை மூடி வைத்து, சாதத்தை சேர்த்து கிளறி பறிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum