Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Vote_lcapஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Voting_barஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Vote_rcap 
Admin
ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Vote_lcapஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Voting_barஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Vote_rcap 


ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி

Go down

ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி Empty ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி

Post by birundha Tue May 13, 2014 4:20 pm

ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி


தேவையான பொருட்கள்:

பப்பாளி - 1 சிறியது
மாம்பழம் - 2
வாழைப்பழம் - 2
தேன் - தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
புளிக்காத தயிர் - 1 கப்

செய்முறை:

• பழங்களை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.

• பிளெண்டரில் அனைத்துப் பழங்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் அதில் தேன், தயிர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான ஃப்ரூட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum