Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கடலைப் பருப்பு ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கடலைப் பருப்பு ஆம்லெட் Vote_lcapகடலைப் பருப்பு ஆம்லெட் Voting_barகடலைப் பருப்பு ஆம்லெட் Vote_rcap 
Admin
கடலைப் பருப்பு ஆம்லெட் Vote_lcapகடலைப் பருப்பு ஆம்லெட் Voting_barகடலைப் பருப்பு ஆம்லெட் Vote_rcap 


கடலைப் பருப்பு ஆம்லெட்

Go down

கடலைப் பருப்பு ஆம்லெட் Empty கடலைப் பருப்பு ஆம்லெட்

Post by birundha Sun May 18, 2014 8:08 am

டலைப் பருப்பு 400 கிராம்
முட்டை 3
பெரிய வெங்காயம் 3
பச்சை மிளகாய் 10
இஞ்சி ஒரு சிறு துண்டு
பூண்டு 1
கடலையெண்ணெய் 150
கொத்தமல்லி இரண்டு மூன்று கொத்து
தேவையான உப்பு
கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து ஆட்டுரலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு இவற்றை அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள கடலை மாவை தோசை மாவு போல் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றவும். நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித்தழை இவைகளையும், இஞ்சி, பூண்டு அரைத்ததையும் மாவில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.

ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். கல்காய்ந்ததும் கரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum