Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் Vote_lcapஸ்பைசி டயட் தக்காளி சாதம் Voting_barஸ்பைசி டயட் தக்காளி சாதம் Vote_rcap 
Admin
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் Vote_lcapஸ்பைசி டயட் தக்காளி சாதம் Voting_barஸ்பைசி டயட் தக்காளி சாதம் Vote_rcap 


ஸ்பைசி டயட் தக்காளி சாதம்

Go down

ஸ்பைசி டயட் தக்காளி சாதம் Empty ஸ்பைசி டயட் தக்காளி சாதம்

Post by birundha Sun May 18, 2014 8:11 am


ஸ்பைசி டயட் தக்காளி சாதம்
லன்ச் பாக்ஸ் க்கு புளி சாதம் , தயிர் சாதம் ,லெமன் சாதம், என்று கட்டு சாத வகைகளில் எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடித்தது தக்காளி சாதம். இதை இரண்டு முன்று வகைகளில் தயாரிப்பேன். சாம்பார் பொடி சேர்த்து , மிளகாய் தூள் மட்டும் சேர்த்து ஆனால் நிறைய எண்ணை ஊற்றினால் தான் சுவை வரும். நான் குறைவான எண்ணை தான் பயன் படுத்துவது.. அதில் இதை சில மசாலாக்களுடன் ஆரோக்கியமான ஆலிவ் எண்ணையில் தயாரித்துள்ளேன்.

பாசுமதி அரிசி – 200 கிராம்
பழுத்த தக்காளி – முன்று
தாளிக்க
ஆலிவ் ஆயில் – முன்று மேசை கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வத்தல் – இரண்டு
கருவேப்பிலை- சிறிது
பூண்டு – முன்று பல்
பிரிஞ்சி இலை – இரண்டு
சோம்பு – அரை தேக்கரண்டி


சேர்க்க வேண்டிய தூள்கள்
மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
1. அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
2. சட்டியை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
3. தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. சேர்க்கவேண்டிய தூள் வகைகளை சேர்க்கவும்.
5. 7 நிமிடம் சிம்மில் வைக்கவும். தக்காளி கூட்டு பத்த்திற்கு வரும்.
6. ஆலிவ் ஆயில் என்பதால் எண்ணை மேலே மிதக்காது. சதா எண்ணை ஊற்றும் போது கூட்டு தனியாக எண்ணை தனியாக பிரிந்து வரும்.
7. கூட்டு பதம் வந்த்தும் ஆறவைத்து சாதம் + கூட்டை நன்கு உடையாமல் கிளறி இரக்கவும்.
8. சுவையான மணமான ஸ்பைசி டயட் தக்காளி சாதம் ரெடி.
9. இதை பிரவுன் அரிசியிலும் செய்யலாம்.
10. டயட் இல்லாதவர்கள் சாதாரணமாக நாம் பயன் படுத்தும் எண்ணை + சிறிது முந்திரி சேர்த்து கொள்ளலாம்./
தக்காளி சாத்த்தை இரண்டு முன்று வகையாக நான் தயாரிப்பேன் அதில் இது ஒருவகை.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum