Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பீஸ்ஸா செய்வது எப்படி ?  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பீஸ்ஸா செய்வது எப்படி ?  Vote_lcapபீஸ்ஸா செய்வது எப்படி ?  Voting_barபீஸ்ஸா செய்வது எப்படி ?  Vote_rcap 
Admin
பீஸ்ஸா செய்வது எப்படி ?  Vote_lcapபீஸ்ஸா செய்வது எப்படி ?  Voting_barபீஸ்ஸா செய்வது எப்படி ?  Vote_rcap 


பீஸ்ஸா செய்வது எப்படி ?

Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ?  Empty பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by birundha Sun May 25, 2014 11:37 am


தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம்
ப.மிளகாய் – 1
வெங்காயம் – 1
மிளகு தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
பால் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
• பீன்ஸ், கேரட், இஞ்சி, வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லி தழை, கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி போட்டு வதக்கவும்.
• பின் வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கி காய்களை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
• கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து சிறிது வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
• இந்த கலவை ஆற வைக்கவும்.
• கோதுமை மாவில், பால், காய்கறி மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
• சத்து நிறைந்த இந்த வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum