Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மிளகு குழம்பு  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மிளகு குழம்பு  Vote_lcapமிளகு குழம்பு  Voting_barமிளகு குழம்பு  Vote_rcap 
Admin
மிளகு குழம்பு  Vote_lcapமிளகு குழம்பு  Voting_barமிளகு குழம்பு  Vote_rcap 


மிளகு குழம்பு

Go down

மிளகு குழம்பு  Empty மிளகு குழம்பு

Post by birundha Sat May 31, 2014 11:32 am


தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 20
பூண்டு - 10 பல்
புளி – சிறிய துண்டு
வறுத்து அரைக்க
மிளகு – 1 மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 5
முந்திரிபருப்பு – 2
பட்டை – ஒரு துண்டு
செய்முறை
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக
் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
புளியை 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை 1 /2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கடாயில் ஊற்றவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum