Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெள்ளரிக்காய் ஜுஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெள்ளரிக்காய் ஜுஸ் Vote_lcapவெள்ளரிக்காய் ஜுஸ் Voting_barவெள்ளரிக்காய் ஜுஸ் Vote_rcap 
Admin
வெள்ளரிக்காய் ஜுஸ் Vote_lcapவெள்ளரிக்காய் ஜுஸ் Voting_barவெள்ளரிக்காய் ஜுஸ் Vote_rcap 


வெள்ளரிக்காய் ஜுஸ்

Go down

வெள்ளரிக்காய் ஜுஸ் Empty வெள்ளரிக்காய் ஜுஸ்

Post by birundha Mon Jun 02, 2014 2:31 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
பச்சைமிளகாய் – பாதி
தயிர் – 1 கப்
பெருங்காயம் – சிறிது
மாங்காய் – 2 துண்டு
இஞ்சி – 1/2 சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
• வெள்ளரிக்காய், இஞ்சி, மாங்காய் முதலியவற்றின் நன்கு கழுவி தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும்.
• மிக்ஸியில் வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர், பெருங்காயம், மாங்காய், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
• வெள்ளரிக்காயில் விதைகள் இருந்தால் எடுத்து விடவும். அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி தூவி பருகவும்.
• வெள்ளரிக்காயை சமைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. ஆதலால் வெள்ளரிக்காயை கூடுமான வரை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum