Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி சட்னி Vote_lcapதக்காளி சட்னி Voting_barதக்காளி சட்னி Vote_rcap 
Admin
தக்காளி சட்னி Vote_lcapதக்காளி சட்னி Voting_barதக்காளி சட்னி Vote_rcap 


தக்காளி சட்னி

Go down

தக்காளி சட்னி Empty தக்காளி சட்னி

Post by birundha Tue Jun 03, 2014 10:35 am


தக்காளி-அரை கிலோ
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
வெந்தயத் தூள்-1 ஸ்பூன்
பெருங்காயத் தூள்-1 டீஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு


Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: தக்காளி மிளகாய் தூள்

Step 2

தாளிக்க வேண்டிய பொருட்கள்: வெந்தயத் தூள் பெருங்காயத் தூள் கடுகு எண்ணெய்

Step 3

முதலில் தக்காளியை மிக்ஸ்யில் அல்லது கையால் நன்கு கரைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ தக்காளி சட்னி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum