Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
பருப்புப் பொடி
Page 1 of 1
பருப்புப் பொடி
தேவையானவை
துவரம்பருப்பு - 100
கடலைப்பருப்பு - 100
உளுத்தம்பருப்பு - 50
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - சிறிய துண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
செய்யும் முறை
வெறும் வாணலியில் பச்சை கறிவேப்பிலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடேறியதும் தேவையான பொருட்களைத் தனித்தனியே வறுத்து எடுத்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பு பொடி தயார். இதனை நல்லெண்ணை ஊற்றி சாப்பிட்டால் உடல் நலனுக்கும் நல்லது.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha