Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ரவை பழ புட்டு
Page 1 of 1
ரவை பழ புட்டு
தேவையான பொருட்கள் :
ரவை - 200 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 3 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு - 2 (இனிப்பானது)
கறுப்பு திராட்சை - 50 கிராம்
தக்காளிப்பழம் - 75 கிராம்
ஆப்பிள் - 1 (சிறியது)
முந்திரி பருப்பு - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய்விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அதை துண்டுகள் செய்து கொள்ளவும்.
அதே வாணலியில் ரவையைக் கொட்டி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழம், தக்காளி இவற்றைத் தனித்தனியே சாறு எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பழச்சாற்றில் அளவாக தண்ணீர் விட்டு அதை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
பிறகு வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறி பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதமுள்ள 1 மேஜைக்கரண்டி நெய்யை விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.
தேவையென்றால் 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் விட்டு நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, மேலே முந்திரி துண்டுகளை பரவலாக போட்டு அலங்கரிக்கவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Similar topics
» புட்டு Cooking recipe for puttu தேவையான பொருட்கள் புட்டு மாவு - 1 கப் தேங்காய் பூ - 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை சக்கரை - தேவையான அளவு ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை செய்முறை முதலில் புட்டு மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வ
» ரங்கோன் புட்டு
» குழாய் புட்டு
» ரங்கோன் புட்டு
» குழாய் புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha