Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் புளியோதரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் புளியோதரை Vote_lcapஅவல் புளியோதரை Voting_barஅவல் புளியோதரை Vote_rcap 
Admin
அவல் புளியோதரை Vote_lcapஅவல் புளியோதரை Voting_barஅவல் புளியோதரை Vote_rcap 


அவல் புளியோதரை

Go down

அவல் புளியோதரை Empty அவல் புளியோதரை

Post by birundha Sun Jun 22, 2014 11:17 am

தேவையான பொருட்கள் :

அவல் 250 கிராம்
நல்லெண்ணெய் 100 கிராம்
புளி எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வற்றல் 3
கடுகு 1 டீஸ்பூன்
( தாளிக்க )
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் ( தாளிக்க )
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
( தாளிக்க )
பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
இஞ்சி ஒரு சிறிய துண்டு
( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
பெருங்காயம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப

செþய்முறைþ þ:

அவலை நன்றாக சுத்தம் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும்.


புளியை ஊறப் போட்டு, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். தாளிப்பு வந்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் போட்டுக் கிளறி கரைத்தப் புளி தண்ணீரையும், மஞ்சள் பொடி, உப்பையும் தாளிப்பில் சேர்த்து கொதிக்கவிடவும். பெருங்காயத்தையும் போடவும்.


சுமார் 3 நிமிடம் வரை புளித்தண்ணீர் கொதித்தும், பிழிந்து வைத்திருக்கும் அவலை தாளிப்பில் கொட்டிக் கிளறவும்.


சிறிய தீயில் கிளறி மேல் சுண்டியவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum