Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காய்கறிகள் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காய்கறிகள் பிரியாணி Vote_lcapகாய்கறிகள் பிரியாணி Voting_barகாய்கறிகள் பிரியாணி Vote_rcap 
Admin
காய்கறிகள் பிரியாணி Vote_lcapகாய்கறிகள் பிரியாணி Voting_barகாய்கறிகள் பிரியாணி Vote_rcap 


காய்கறிகள் பிரியாணி

Go down

காய்கறிகள் பிரியாணி Empty காய்கறிகள் பிரியாணி

Post by birundha Tue Jun 24, 2014 2:34 pm


பாஸ்மதி அரிசி-400 gm
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
பச்சைமிளகாய்-4
பீன்ஸ்-50 gm
காரட்-50 gm
பட்டாணி-50 gm
உருளைக்கிழங்கு-50 gm
தேங்காய்துருவல்-அரைமூடி
பட்டை-சிறிதளவு
ஏலக்காய்-2
லவங்கம்-சிறிதளவு
இலை-சிறிதளவு
கிராம்பு-சிறிதளவு
புதினா-சிறிதளவு
கொத்தமல்லி-சிறிதளவு
இஞ்சி- சிறிதளவு
பூண்டு-6
மிளகாய்த்துள்- சிறிதளவு
தயிர்-1/2 Cup
எலுமிச்சைபழம்-பாதி
Method

Step 1

பாஸ்மதி அரிசியை கொஞ்சம் நேரம் ஊறவைத்துகொள்ளவேண்டும். பின்பு இஞ்சி ,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தேங்கைதுருவளை அரைத்து தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

Step 2

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், இலை, இவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும். கொஞ்சம் தயிர், எலுமிச்சைபழம் போட்டு அரிசியையும் போட்டு வதக்கவேண்டும்.

Step 3

பின்பு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு கிளறி விட வேண்டும். பின்பு புதினா, கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும். குக்கரில் 2 விசில் வந்ததுதும் இறக்கவும். பின்பு பிரியாணி வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும்.பின்பு ருசியான, மனமான பிரியாணி தயார்.

Step 4

இதற்கு தயிரில் ஊறிய வெங்காயம், தக்காளி, காரட், பச்சைமிளகாய், உப்பு போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum