Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காலி பிளவர் பஜ்ஜி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காலி பிளவர் பஜ்ஜி Vote_lcapகாலி பிளவர் பஜ்ஜி Voting_barகாலி பிளவர் பஜ்ஜி Vote_rcap 
Admin
காலி பிளவர் பஜ்ஜி Vote_lcapகாலி பிளவர் பஜ்ஜி Voting_barகாலி பிளவர் பஜ்ஜி Vote_rcap 


காலி பிளவர் பஜ்ஜி

Go down

காலி பிளவர் பஜ்ஜி Empty காலி பிளவர் பஜ்ஜி

Post by birundha Thu Jun 26, 2014 2:29 pm

தேவையான பொருட்கள்:
காலி பிளவர் – 8-10 துண்டுகள்
கடலை மாவு – 4-5 கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்ஞிப்பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
மல்லித்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்ஞிப்பூண்டு விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.
காலி பிளவர் துண்டுகளை கரைத்த மாவில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வானலியில் எண்ணெயை காய வைத்து, மாவில் ஊற வைத்த காலி பிளவர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum