Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பருப்பு பொடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பருப்பு பொடி Vote_lcapபருப்பு பொடி Voting_barபருப்பு பொடி Vote_rcap 
Admin
பருப்பு பொடி Vote_lcapபருப்பு பொடி Voting_barபருப்பு பொடி Vote_rcap 


பருப்பு பொடி

Go down

பருப்பு பொடி Empty பருப்பு பொடி

Post by birundha Thu Jun 26, 2014 2:59 pm

தேவையான பொருட்கள்:
பொறிகடலை – ¾ கப்
வரமிளகாய் – 7-8
பூண்டு – சிறிய பூண்டு என்றால் 20 – 25 என்னம் சேர்க்கவும். பெரியது என்றால் 10 – 15 என்னம் சேர்க்கவும்.
பூண்டுத்தோலை உறிக்க தேவையில்லை.
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஆறிய பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியை அரைக்கும் முன் மிக்சியை தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum