Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெள்ளரிக்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெள்ளரிக்காய் சாலட் Vote_lcapவெள்ளரிக்காய் சாலட் Voting_barவெள்ளரிக்காய் சாலட் Vote_rcap 
Admin
வெள்ளரிக்காய் சாலட் Vote_lcapவெள்ளரிக்காய் சாலட் Voting_barவெள்ளரிக்காய் சாலட் Vote_rcap 


வெள்ளரிக்காய் சாலட்

Go down

வெள்ளரிக்காய் சாலட் Empty வெள்ளரிக்காய் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 3:56 pm

வெள்ளரிக்காய் சாலட்


தேவையான பொருட்கள்...

வெள்ளரிக்காய் - 250 கிராம்
வெங்காயம் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
தயிர் - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்

செய்முறை.....

• வெள்ளரிக்காயை தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும்.

• வெங்காயத்தை தோலுரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சியை தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.

• தயிருடன், அரைத்த இஞ்சியை சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும்.

• வெள்ளரிக்காயுடன் மிளகுத் தூள், உப்பு, தயிர் கலவை, பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum