Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
தக்காளி சட்னி
Page 1 of 1
தக்காளி சட்னி
தக்காளி சட்னி
Tamil Cooking recipe for Tomato Chutney
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
புளி - 1 கொட்டை பாக்கு அளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
தக்காளி,மிளகாய்த்தூள்,புளி ,உப்பு ,அனைத்தும் நன்றாக அரைக்கவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காயம் , சேர்த்து தாளித்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவிடவும் .
Tamil Cooking recipe for Tomato Chutney
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
புளி - 1 கொட்டை பாக்கு அளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
தக்காளி,மிளகாய்த்தூள்,புளி ,உப்பு ,அனைத்தும் நன்றாக அரைக்கவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காயம் , சேர்த்து தாளித்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவிடவும் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha