Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஃப்ரூட் சாட் மசாலா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஃப்ரூட் சாட் மசாலா Vote_lcapஃப்ரூட் சாட் மசாலா Voting_barஃப்ரூட் சாட் மசாலா Vote_rcap 
Admin
ஃப்ரூட் சாட் மசாலா Vote_lcapஃப்ரூட் சாட் மசாலா Voting_barஃப்ரூட் சாட் மசாலா Vote_rcap 


ஃப்ரூட் சாட் மசாலா

Go down

ஃப்ரூட் சாட் மசாலா Empty ஃப்ரூட் சாட் மசாலா

Post by birundha Thu Apr 17, 2014 6:26 am

ஃப்ரூட் சாட் மசாலா


தேவையான பொருட்கள்

தேவையான பழங்கள் (அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள்) 5 வகை - 2 கப் காஷ்மீர் மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
கறுப்பு உப்பு - அரை ஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை...

• பழங்களை நன்றாக கழுவி தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

• காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, கறுப்பு உப்பு, சீரகத்தூள்,உப்பு அனைத்தையும் கலந்து தனியாக வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் பழங்களை போட்டு அதில் கலந்து வைத்துள்ள தூளை போட்டு கிளறி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum