Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சை பட்டாணி சப்பாத்தி Vote_lcapபச்சை பட்டாணி சப்பாத்தி Voting_barபச்சை பட்டாணி சப்பாத்தி Vote_rcap 
Admin
பச்சை பட்டாணி சப்பாத்தி Vote_lcapபச்சை பட்டாணி சப்பாத்தி Voting_barபச்சை பட்டாணி சப்பாத்தி Vote_rcap 


பச்சை பட்டாணி சப்பாத்தி

Go down

பச்சை பட்டாணி சப்பாத்தி Empty பச்சை பட்டாணி சப்பாத்தி

Post by birundha Thu Apr 17, 2014 6:48 am

பச்சை பட்டாணி சப்பாத்தி


தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

• இஞ்சியை தோல் சீவி கழுவி வைக்கவும்.

• பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

• பிறகு மாங்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.

• பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

• இப்போது சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum