Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Vote_lcapமிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Voting_barமிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Vote_rcap 
Admin
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Vote_lcapமிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Voting_barமிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Vote_rcap 


மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்

Go down

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச் Empty மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்

Post by birundha Thu Apr 17, 2014 10:23 am

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்


தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு சாறு - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/8 கப்
திராட்சைப்பழம் சாறு - 1/2 கப்
அன்னாசி சாறு - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்,
அன்னாசி - பாதி
ஆரஞ்சு - 2
ஆப்பிள் - 2
திராட்சை - 1/2 கப், (seedless)
எலுமிச்சை - 2
எலுமிச்சை சோடா - 3/4 கப்
ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு

செய்முறை:

• அன்னாச்சி, ஆப்பிள், ஆரஞ்சு பழத்தை சிறிய துண்டுகளாக சமஅளவில் வெட்டவும்

• திராட்சையை இரண்டாக வெட்டி வைக்கவும்.

• ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டவும். மற்றொன்றை மெல்லிய துண்டுகளாக வெட்டவும்

• எலுமிச்சை சோடா மற்றும் ஐஸ் கியூப்ஸ் தவிர அனைத்து பொருட்களையும், ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலந்து 30 முதல் 45 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

• பின்னர் அதை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சோடா, ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum