Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பூண்டு சூப் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பூண்டு சூப் Vote_lcapபூண்டு சூப் Voting_barபூண்டு சூப் Vote_rcap 
Admin
பூண்டு சூப் Vote_lcapபூண்டு சூப் Voting_barபூண்டு சூப் Vote_rcap 


பூண்டு சூப்

Go down

பூண்டு சூப் Empty பூண்டு சூப்

Post by birundha Fri Apr 18, 2014 2:25 pm

பூண்டு சூப்


தேவையானவை:

முழுப்பூண்டு – 2
வெங்காயம் – ஒன்று
தண்ணீர் – அரை லிட்டர்
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
பால் – ஒரு கப்
கெட்டித் தயிர் – சிறிதளவு
ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.

* இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும்.

* நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* சோள மாவு சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

* பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

* இந்த சூப் வயிறு உபாதை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum