Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் சாண்ட்விச் Vote_lcapஓட்ஸ் சாண்ட்விச் Voting_barஓட்ஸ் சாண்ட்விச் Vote_rcap 
Admin
ஓட்ஸ் சாண்ட்விச் Vote_lcapஓட்ஸ் சாண்ட்விச் Voting_barஓட்ஸ் சாண்ட்விச் Vote_rcap 


ஓட்ஸ் சாண்ட்விச்

Go down

ஓட்ஸ் சாண்ட்விச் Empty ஓட்ஸ் சாண்ட்விச்

Post by birundha Fri Apr 18, 2014 2:30 pm

ஓட்ஸ் சாண்ட்விச்


தேவையானவை:

கோதுமை பிரட் - 6
ஓட்ஸ் - அரை கப்,
புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 2,
உருளைக்கிழங்கு - 2,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை பட்டாணி - கால் கப்,
கேரட் - 1
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• தக்காளி, ப.மிளகாய், புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த உருளைகிழங்கை மசித்துக் கொள்ளவும்

• ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும்.

• கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும்.

• டோஸ்டு செய்த கோதுமை பிரட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும்.

• இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum