Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெள்ளரிக்காய் சூப் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெள்ளரிக்காய் சூப் Vote_lcapவெள்ளரிக்காய் சூப் Voting_barவெள்ளரிக்காய் சூப் Vote_rcap 
Admin
வெள்ளரிக்காய் சூப் Vote_lcapவெள்ளரிக்காய் சூப் Voting_barவெள்ளரிக்காய் சூப் Vote_rcap 


வெள்ளரிக்காய் சூப்

Go down

வெள்ளரிக்காய் சூப் Empty வெள்ளரிக்காய் சூப்

Post by birundha Sat Apr 19, 2014 8:11 am

வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு - 2 மேசைக் கரண்டி
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும்,

• நறுக்கிய வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும்.

• பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும்.

• காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

• பின்னர் அதில் சோள மாவு சேர்க்கவும்.

• சூப் பதத்திற்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum