Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் பகாளாபாத் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் பகாளாபாத் Vote_lcapஅவல் பகாளாபாத் Voting_barஅவல் பகாளாபாத் Vote_rcap 
Admin
அவல் பகாளாபாத் Vote_lcapஅவல் பகாளாபாத் Voting_barஅவல் பகாளாபாத் Vote_rcap 


அவல் பகாளாபாத்

Go down

அவல் பகாளாபாத் Empty அவல் பகாளாபாத்

Post by birundha Sat Apr 19, 2014 10:37 am

அவல் பகாளாபாத்


தேவையானவை:

அவல் - 1 கப்
தயிர் - 1 1/2 கப்
பச்சை திராட்சை - 1/2 கப்
மாதுளை முத்துகள் - 1/2 கப்

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு,எண்ணெய் - தேவையானது

செய்முறை:

• ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• ஒரு கப் அவலை தண்ணீர் தெளித்து நன்கு பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

• அதில் 1 1/2 கப் தயிர் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

• அதனுடன் பச்சை திராட்சை,மாதுளைமுத்துகள் சேர்க்கவேண்டும்.

• அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து ரெடியாக உள்ள அவல் பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.

• இதேபோல் ஓட்சிலும் செய்யலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum