Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஜவ்வரிசி கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஜவ்வரிசி கிச்சடி Vote_lcapஜவ்வரிசி கிச்சடி Voting_barஜவ்வரிசி கிச்சடி Vote_rcap 
Admin
ஜவ்வரிசி கிச்சடி Vote_lcapஜவ்வரிசி கிச்சடி Voting_barஜவ்வரிசி கிச்சடி Vote_rcap 


ஜவ்வரிசி கிச்சடி

Go down

ஜவ்வரிசி கிச்சடி Empty ஜவ்வரிசி கிச்சடி

Post by birundha Sun Apr 20, 2014 11:22 am

ஜவ்வரிசி கிச்சடி


தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – ஒரு கப்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
வேர்க்கடலை – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

• ப.மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேர்க்கடலையை ஒன்றும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.

• ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).

• கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

• அதன் பின் பெருங்காயத்தூள் இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும்.

• பொன்னிறம் ஆனதும் பிசிறி வைத்துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

• ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறி நல்ல மணம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum