Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கார்ன் ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கார்ன் ரவை கிச்சடி Vote_lcapகார்ன் ரவை கிச்சடி Voting_barகார்ன் ரவை கிச்சடி Vote_rcap 
Admin
கார்ன் ரவை கிச்சடி Vote_lcapகார்ன் ரவை கிச்சடி Voting_barகார்ன் ரவை கிச்சடி Vote_rcap 


கார்ன் ரவை கிச்சடி

Go down

கார்ன் ரவை கிச்சடி Empty கார்ன் ரவை கிச்சடி

Post by birundha Sun Apr 20, 2014 3:09 pm

கார்ன் ரவை கிச்சடி


தேவையான பொருட்கள்:

சோள ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு,எண்ணெய் - தேவையானது

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

* சோள ரவையை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* வாணலியில் தேவையான எண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

* பின்னர் அதனுடன் தக்காளி, பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

* இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* மஞ்சள் தூள், தேவையான உப்பு, வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி நன்கு கிளறவும்.

* கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும். (நெய் அவசியமில்லை)

* கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum